Friday, November 29, 2019

வாட்ஸ் அப்பை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய டிப்ஸ் ட்ரிக்ஸ் மற்றும் சிறப்பம்சங்கள்

வாட்ஸ் அப்பை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய  டிப்ஸ் ட்ரிக்ஸ் மற்றும் சிறப்பம்சங்கள்

எப்படி ப்ளூ டிக் ஐ  மறைப்பது

ப்ளூ டிக் என்பது மற்றவர்கள் நமக்கு அனுப்பும் செய்தியை நம் பார்த்தோமா இல்லையா என்னப்பதனை இதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும் .

நம் பார்க்கும் செய்தியை மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்க .

வாட்ஸாப்பில் உள்ள settings >Account >privacy  இல் இருக்கும் "Read receipts" கிளிக்  செய்தல் மற்றவர்கள் அனுப்பும் செய்தியை நீங்கள் பார்த்தீர்கள் இல்லையா  என்பதனை அவர்களால் அறியமுடியாது .

கடைசியாக பார்த்ததை மறைப்பது எப்படி

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இப்பொழுது நாம் ஆன்லைனில் இருக்குமா இல்லையா என்பதனை வாட்ஸ் அப்பில் உள்ள மற்ற நண்பர்களால்  அறியமுடியும் இது மட்டுமில்லாமல் அவர்கள் அனுப்பும் செய்தியின் மூலம் கடைசியாக எப்பொழுது அவர்களுக்கு பதில் அளித்தோம் என்பதனையும் அறிய முடியும்

இதை மறைக்க வாட்ஸாப்பில் உள்ள settings >Account >privacy  இல் இருக்கும் "Last seen" ஐ  கிளிக் செய்தல் Everyone My Contacts  மற்றும் Nobody மூன்று option  இருக்கும் அதில் Nobody  ஐ தேர்வுசெய்யவும்.


போட்டோ வீடியோக்களை தேவை இல்லாமல் டவுன்லோடு ஆவதை தடுப்பது எப்படி.

வாட்ஸ் ஆப்பின் மூலம் போட்டோ வீடியோக்களை அனுப்பவும் மற்றவர்களிடமிருந்து பெறவும் முடியும் மற்றவர்கள் அனுப்பும் போட்டோ மற்றும் வீடியோக்கள் உங்கள் அனுமதியின்றி டவுன்லோடு ஆகிவிடும் அதனால் உங்கள் மொபைல் டேட்டா வீணாகிவிடும் இதனை தடுக்க.

வாட்ஸாப்பில் உள்ள settings >Data and Storage Usage >When using mobile data  இல் இருக்கும் அனைத்து ஆப்ஷன்களையும் நீக்கிவிடவும் இதன்மூலம் மொபைல் டேட்டா வீணாகாமல் தடுக்கலாம்.

வாட்ஸ் அப்பில் உள்ள காண்டக்ட் ஐ ஹோம் பேஜில் add செய்வது எப்படி

வாட்ஸ் அப்பில் உள்ள காண்டாக்ட் நம்பர் உங்களை மொபைல் ஸ்க்ரீனில்  தெரிய வைக்க முடியும்

அதற்கு நீங்கள் மொபைல் ஸ்க்ரீன் add செய் விரும்பும் நம்பரின் சேட்டிங்  விண்டோ வை ஓபன் செய்து அதில் வலது புறம் உள்ள செட்டிங்ஸ் ஐ கிளிக் செய்து மோர்  ஆப்ஷனை தேர்வு செய்யவும் பின்னர்  add ஷார்ட்கட் என்னும் ஆப்ஷனை தேர்வுசெய்து அந்த நம்பரை மொபைல் ஸ்க்ரீன்  ஷார்ட் கட்டாக வைத்துக்கொள்ளலாம்.

வாட்ஸ் அப்பில் Bold,Italicized,Strikethrough text இல் எழுதுவது எப்படி

உங்கள் வார்த்தைகளே போல்டாக (BOLD)காட்ட விரும்பினால் அந்த வார்த்தைக்கு முன்பு ஸ்டார்(*) போட்டு ஆரம்பிக்கவும் முடிக்கும் போதும் ஸ்டார் போட்டு முடிக்கவும் எடுத்துக்காட்டாக *mango*

Italicized வார்த்தையாக எழுத விரும்பினால் வார்த்தைக்கு முன் அண்டர் ஸ்கோர்( _ ) போட்டு  ஆரம்பிக்கவும்  எடுத்துக்காட்டாக
 _ mango _

Strikethrough வார்த்தையாக எழுத விரும்பினால் வார்த்தைக்கு முன் இந்தக் குறியீடு போட்டு ஆரம்பிக்கவும்போட்டு  ஆரம்பிக்கவும்  (~) எடுத்துக்காட்டாக
~mango ~

No comments:

Post a Comment

Over 40 Ab Solution is a fitness program that was designed to help men and women at age 40 and above to lose weight in just 12 minutes daily – all without fancy workout equipment or following harsh diets.

This is an Over 40 AB solution review. This is a product created by Shaun Hadsall very recently that consists in downloadable guides. Thes...